முன்வெளியீட்டுத் திட்டம்- யுவன் சந்திரசேகரின் மகாபாரத நாவல்

யுவன் சந்திரசேகரின் புதிய நாவல் இரட்டையர். நூல்வனம் வெளியீடாக வருகிறது. மானுடக் கதையாக மகாபாரதம்.... 888 பக்கங்கள் சர்வதேச டெமி சைஸ். விலை ரூ 1200 முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 900 இச்சலுகை செப் 3...

அனைவருக்குமான ஓவியப்பயிற்சி

யாரும் வரையலாம்! -அடிப்படை ஓவியப் பயிற்சி வகுப்புகள் நவீன ஓவியக் கலை என்பது, ஏதோ ஒரு கலைஞர் வரைய, பிறர் பார்த்து ரசிக்கும் ஒன்று மட்டும் அல்ல. ஓவியக் கலையின் உச்ச சிகரங்கள், வாழ்நாள்...

விஷ்ணுபுரம் விருது 2026. விட்டல்ராவ்

தமிழகத்தில் அதிகார அமைப்புகளால் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிக்கும்பொருட்டு 2010 முதல் வழங்கப்பட்டுவரும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2026 ஆம் ஆண்டுக்கு விட்டல்ராவ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பெங்களூரில் வசிக்கும் விட்டல்ராவ் அவர்களை நண்பர் பாவண்ணன்...

இன்று

வாழும் தமிழ் – அமைப்பு தொடக்கம்.

  https://livingtamil.org/ வாழும் தமிழ் என்ற பெயரில் முதலில் ஒரு இலக்கிய விழாவை மட்டும்தான் நடத்தத் திட்டமிட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நண்பர் நவீனுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, இப்படி ஒரு சர்வதேச இலக்கிய...

ஒரு பன்மையின எழுத்தாளர் அரங்கு

WHITE ELEPHANT AMAZON செப்டெம்பர் 25 மாலையில் நியூயார்க் நகரிலுள்ள குயீன்ஸ் கம்யூனிட்டி பகுதியில் அமைந்திருக்கும் The World’s Borough Bookshop கடையில் ஓர் இலக்கியச் சந்திப்பு. நியூயார்க் புரூக்லின் லிஃட்பெஸ்ட் அதை ஏற்பாடு...

ராணி மங்கம்மாள்

நாயக்கர் மரபில் ஆட்சி செய்த ராணி. மதுரை நாயக்கரான இவர் திருச்சியைத் தலை நகரமாகக் கொண்டு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். நல்லாட்சி செய்தவராக அறியப்படுகிறார். மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம் போன்றவற்றை...

விட்டல்ராவின் கலைப்பார்வை

அன்புள்ள ஜே, விட்டல் ராவின் கதைகளைத் தொடர்ந்து இப்போது படித்து வருகிறேன். அவருடைய நாவல்களையும் சிறுகதைகளையும் தொடர்ந்து வாசிக்கும்போது, அவருடைய எழுத்துமுறையைப் பற்றிய சில எண்ணங்கள் உருவாகின்றன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று...

மலை மாட்சி- இராச.மணிமேகலை

மலை என் செய்யும்? ‘அளக்கலாகா அளவும் பொருளும், துளக்கலாகா நிலையுந் தோற்றமும்…’ என்பது மலையை ஒப்புமை காட்டி ஆசிரியனுக்குச் சொல்லப்பட்ட நன்னுல் நுற்பா. இவ்வளவுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாத மலையின் தோற்றமும், உறுதித்தன்மையும்,...

தேவதாசிமுறை, ஜனநாயகம், அரசியல்

  https://www.youtube.com/watch?v=m-qjBtdh3LE போலி முகங்கள் ஏமி கார்மிக்கேலும் மதமாற்றமும் தேவதாசிகளும் சாதிமதவெறியர்களும்  ஜெ, தேவதாசி ஒழிப்புச் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் அதை பெரிய விவகாரமாக எடுத்துக்கொண்டு ஆவேசமாக பேசிவருகிறார்கள் என்பதைக் கவனித்திருப்பீர்கள். நீங்கள் தேவதாசி ஒழிப்பு...

நிலாவண்ணன்.

சிறுகதைகள், வானொலி நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.நிலாவண்ணன் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதினார். மலேசியச் சூழலில் சமூகசீர்த்திருத்தக் கருத்துக்களை எழுதிய படைப்பாளியாக அறியப்படுகிறார். நிலாவண்ணன்

வேணு வேட்றாயன் பேட்டி, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் செப்டம்பர் மாத கவிதைகள் இதழை வாசித்தேன். வழக்கம் போல கவிதைகளும் கவிதைகள் குறித்த விமர்சனங்களும் இருந்தன.  கூடவே மிக வித்தியாசமாக, கவிதைகள் குறித்த வேணு வேட்ராயனின்  நீண்ட நேர்காணலும் இருந்தது....

விட்டல்ராவுடன்…பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். நலம்தானே? இன்று காலை இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதுக்குரிய எழுத்தாளராக மூத்த படைப்பாளரான விட்டல்ராவ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கும் செய்தியை நீங்கள் தெரிவித்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நண்பர்களோடு ஒரு குழுவாகச் சென்று அவருக்கு நேரிடையாகத் தகவலைச் சொல்லி...

Birds and life

I was watching the programmes organised by your friends at your place. The programmes for children are particularly interesting, and I feel the children...

Southbound Review- இந்திரா பார்த்தசாரதி

https://www.youtube.com/watch?v=MRWj0YjrrfE சௌத்பவுண்ட் ரிவியூ இணைய வார இதழ் செப்டெபர் 27 அன்று வலையேறும். வாரந்தோறும் வெளிவரும் இதழில் நான்கு வாரத்திற்கு ஒருமுறை, அதாவது மாதமொருமுறை, ஒரு படைப்பாளியின் விரிவான அறிமுகப்பேட்டி இடம்பெறும். அதன் ஒரு சிறுபகுதி...

தமிழக வரலாறு தொடங்குமிடம் எது?

ஒரு சமூகம் எப்போது தன்னுடைய வரலாற்றை பதிவுசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ அப்போதே அந்தச்சமூகத்தின் பண்பாடு முதிர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தன்னைப்பற்றிய ஒரு தெளிவான சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டபின்னர்தான் அச்சமூகம் ‘தான்’ என்றே...

தாராபாரதி

கவிஞர், எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தனது கவித்திறமைகளுக்காக 'கவிஞாயிறு' என்ற பட்டம் பெற்றார். இவரது மறைவிற்குப் பின் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை...

விட்டல் ராவ், வாழ்த்துக்கள்

அன்புள்ள ஜெ, விட்டல்ராவ் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழில் அதிகம் பேசப்படாத, ஆனால் முக்கியமான படைப்பாளிகளைத் தேடிச்சென்று அவர்களை அங்கீகரிப்பதன் வழியாகத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்கான ஒரு...

கவனிக்க

கட்டுரை வகைகள்

பதிவுகளின் டைரி